Friday, June 13, 2008

மகா நடிகன்




"....................
...................
..................
........ இவன்
அபிநய முகங்களின்
அவதார அழகை பார்க்கும்
அதிசயத்தில்...
பரவசம் மிகுந்த
இறைவனும்
இவனது ரசிகனாய்..."


வைரபாரதி

மகா மனிதன்






ஒரு
இதயம்
வாள் ஏந்தியது!
ரசித்தோம்...;
சிலம்பு ஏந்தியது
சிலிர்த்தோம்.....;
மக்களை
மனதில் ஏந்தியது
தமிழகத்தின் திலகமென
அழைத்தோம்!


புரட்சி செய்த போதெல்லாம்
பூரிப்படைந்தோம்!
புன்னகைத்த போதெல்லாம்
வியந்தோம்!
இவனே நிரந்தர மன்னன் என
மகிழ்ந்தோம்!
இந்த
மூன்று எழுத்தோடு
நம் மூச்சையே கலந்தோம்!

----- MGR ரசிகன் வைரபாரதி