


ஒரு
இதயம்
வாள் ஏந்தியது!
ரசித்தோம்...;
சிலம்பு ஏந்தியது
சிலிர்த்தோம்.....;
மக்களை
மனதில் ஏந்தியது
தமிழகத்தின் திலகமென
அழைத்தோம்!
புரட்சி செய்த போதெல்லாம்
பூரிப்படைந்தோம்!
புன்னகைத்த போதெல்லாம்
வியந்தோம்!
இவனே நிரந்தர மன்னன் என
மகிழ்ந்தோம்!
இந்த
மூன்று எழுத்தோடு
நம் மூச்சையே கலந்தோம்!
----- MGR ரசிகன் வைரபாரதி

3 comments:
I too love MGR. Very nice poem
Very Nice Sir
Very Nice Sir
Post a Comment