
"....................
...................
..................
........ இவன்
அபிநய முகங்களின்
அவதார அழகை பார்க்கும்
அதிசயத்தில்...
பரவசம் மிகுந்த
இறைவனும்
இவனது ரசிகனாய்..."
வைரபாரதி
என் சினிமா உலகம் ... என் கவிதைகளை இசை அமைக்கிறது ,இந்த உலகத்திற்கே புதிய திசை அமைக்கிறது !
No comments:
Post a Comment